Thani Change your cover photoUpload Change your cover photoUpload Thani This user account status is Approved About About Posts Posts Comments Comments அழகான பதிவு❤️ On மாமா! மாப்ளே! 15 தணிகா உனக்கு இன்று சோதனை தான்..😂 அட சீனி உனக்கு இருக்கும் மனக்கவலை தீருமாப்பா..? இதுக்கு ஆத்தர் ஜீ மனசு வைக்கணும்🤪 நீதான் இந்த கதையில் ஹீரோ… On மாமா! மாப்ளே! 13 இலக்கியா அத்தை மகளிடம்இருந்து ராகவன் தப்பித்தான்😀 பார்த்திஅவன் பெற்றவர்களை பாத்துப்பான் தானே ,மாப்பிள்ளை கேட்டவர்களுக்கு ஏமாற்றம் தான் ,இவங்க சரியான பச்சோந்தி. On மாமா! மாப்ளே! 12 யப்பா தணிகா.....! இது நீதானா🤪 நீ விபரமான ஆள் தான்😀 On மாமா! மாப்ளே! 11 இப்படி வாயடிக்கிறாயே தணிகா😂 On மாமா! மாப்ளே! 9 தணிகா உன் பேச்சில் அந்தம்மா மயங்கி கணவரை போட்டு படாய்படுத்துறாங்கப்பா ,எப்படி தான் உனக்கு இப்படி பேசவரூதோ ,என்ன பண்ண இப்படி தான்உறவுஎளின் வாயை அடைக்க முடியும்… On மாமா! மாப்ளே! 10 அடேய்..!!!!!😂😂😂😂என்கங்கடா இப்படி பண்ணுறீங்க (சீனி,ராகவன்)இன்னும் நீங்க வளரணும் தம்பிகளா..😂யாருகிட்ட நம்ம ஹீரோகிட்டையா. தணிகா சூப்பர் மேன் தான் நீ👏 சுகந்திம்மாக்கு பொண்ணு மேல இல்லாத பாசமும் ,அன்புமா....… On மாமா! மாப்ளே! 8 இலக்கியா ரொம்ப யோசிச்சு குழப்பிக்காதை ,அவன் மேல இம்புட்டு அன்பை வைத்துக்கொண்டு எப்படித்தான் மறுப்பு தெரிவித்தாயோ..? On மாமா! மாப்ளே! 7 தணிகா சாரே ..!உங்க காதலுக்கு மூடு விழாவை உங்கம்மா சிறப்பா செஞ்சு விட்டாங்க . நீ மச்சான் தயவை தான் நாடணும் போல 😂 அதான் ஒண்ணுக்கு… On மாமா! மாப்ளே! 6 முக்கோண மாமன் மச்சான் கதை தான்😀 நிஐமா நீ பாவப்பட்ட ஜீவன் தான் ராகவா🤪 யப்பா சீனி போயும போயும் உன்கண்ணில் தான் உன் மச்சான் மாட்டணும்,லச்சு… On மாமா! மாப்ளே! 5 load more comments