Nenjam Marapadhillai

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 7

முதல் நாள் இரவு சண்முகம், லஷ்மியிடம் கூறித் தன்னைக் கேலி‌பேசியது நினைவுக்கு வர, புன்னகையுடனே, அலுவலக லிஃப்டிற்குள் நுழைந்தாள் ஆதியா. அலுவலகம் வந்தவளுக்கு ஒரு இனம்புரியாத சொந்தம் […]

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 6

‘உன்னைய யார்றா இந்த நேரத்துல நினைக்கிறது?” என்ற தாத்தாவின் கேள்விக்கு, “என்னைய எல்லாம் யாராவது நினைக்கிறதுக்காக புறையேறணும்னா, இருபத்தி நாலு மணி நேரமும் புறையேறணும் தாத்தா! அத்தனை

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 5

மதியம் மணி மூன்று. மதியம் சாப்பாட்டிற்கு, இந்நேரத்திற்கு சண்முகம் வீட்டிற்கு வருவது வழக்கம்.  கட்டிடப் பணிக்குத் தேவையான, சிறு ஆணிமுதல், ஜல்லி, மணல், சிமெண்ட், கம்பி என

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 4

நண்பர்கள் இருவரும் கம்பெனி பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருக்க, ஆதியாவோ, தன் சுயம் மறந்து, சுற்றம் மறந்து சத்யபிரகாஷ் மீதே தன் பார்வையைப் பதித்திருந்தாள். அந்தக் கண்களும், அமைதி

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 3

“ம்மா! நான் இந்த முடியை பாதியா கட்பண்ணிக்கவா?” குரல் கேட்டு அடுக்களையிலிருந்து கையில் கரண்டியோடு வெளிவந்தார் சரஸ்வதி. ஈரத்தலையில் துண்டை கட்டிக்கொண்டிருந்த மகளைப் பார்த்து, “என்ன கேட்ட?

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 2

2 “அக்கா! இந்தக் கணக்கு மட்டும் ஆன்சரே வரல.” “ஏன்டா ப்ளஸ் பண்ண வேண்டிய எடத்துல மைனஸ்‌ பண்ணி வச்சா எப்படிடா வரும்?” “போங்கக்கா… பக்கம்பக்கமா படிக்கச்

Nenjam Marapadhillai, Admin

நெஞ்சம் மறப்பதில்லை 1

“குட்மார்னிங் அங்கிள்.” குரல் கேட்டு‌ நிமிர்ந்தவர் சண்முகம். ஐம்பதுகளைக்கடந்த பண்பட்ட முகம்.  “குட்மார்னிங் ஆதியா! கிளம்பியாச்சா?” என்று கேட்க, “ஆமா அங்கிள்! ரொம்ப நேரம் வெயில்ல நிக்காம

You cannot copy content of this page

Scroll to Top