தெம்மாங்கு பூந்தமிழே 7
7 அதிகாலையிலேயே தீப்பந்தம் போல் சூரியன் தன் வேலையைத் துரிதமாகத் துவக்கி இருக்க, இரவு முழுதும் கண்விழித்தும் சற்றும் உற்சாகம் குறையாமல் சுற்றிக் கொண்டு இருந்தனர் தூங்காநகரத்து […]
novels posted by the admin
7 அதிகாலையிலேயே தீப்பந்தம் போல் சூரியன் தன் வேலையைத் துரிதமாகத் துவக்கி இருக்க, இரவு முழுதும் கண்விழித்தும் சற்றும் உற்சாகம் குறையாமல் சுற்றிக் கொண்டு இருந்தனர் தூங்காநகரத்து […]
20 அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்களை கிளம்பி வரச்சொல்லிவிட்டு முன்கூட்டியே இடும்பனும், பரிமளமும் கிளம்பிச் சென்றுவிட்டனர் ஏற்பாட்டைக் கவனிக்க. பத்து மணிக்கு மேல்தான் முகூர்த்தம் என்பதால்
ராட்டினத்தில் சுற்றி இறக்கிவிட்டதைப் போல் தலை தட்டாமலை சுற்றியது வீட்டை இல்லையில்லை அந்த பங்களாவை அண்ணார்ந்து பார்த்தவளுக்கு. வீட்டிற்குள் இண்டு இடுக்கெல்லாம் பணச்செழுமை. இரயில் நிலையம் வந்திறங்கி
“இத பஞ்சாயத்துல பேசவேண்டாம் சித்தப்பா. சட்டப்படி பாத்துக்கட்டும். முறைப்படி கோர்ட்ல கேஸ் போட்டு விவாகரத்து வாங்கட்டும். அதுக்கு முன்ன பொம்பளப்பிள்ள பெத்ததால விவாகரத்து கேக்கறதாவும், பொண்டாட்டி உயிரோடு
“செவல… நீ சொல்றத மொதல்ல சொல்லு. பிராது கொடுத்தவன் நீதான?” வழக்கு தொடுத்தவனுக்கு முதல் உரிமை வழங்கப்பட்டது. ஊரே வேடிக்கை பார்க்க கூடியிருக்கிறது. இதுவரை பனைமட்டையாய் சலசலத்த
“மழச்சோறு வாங்க வந்துருக்கோம்…. மழச்சோறு போடுங்கம்மா… மழச்சோறு போடுங்க!” ஒட்டுமொத்தமாக பிள்ளைகள் குரல் வீதியில் ஓங்கி ஒலித்தது. “வாச நனையலையே வானம் மழை பெய்யலையே… கோலம் அழியலையே
You cannot copy content of this page