மல்லி 32 final

         செழியன் வெட்ஸ் முத்துப்பேச்சி.

ஒருவழியாக அப்படி ஒருத்தன் இருப்பது வீட்டார் கண்ணுக்குத் தெரிய, குழந்தை பிறந்த ஏழாவது மாதம் இவர்கள் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. 

வீட்டின் கடைசி கல்யாணம். கடலை மிட்டாயோடு பந்தி பரிமாறப்பட்டது. அடுத்த தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பெரியவர்கள் ஒதுங்கிக் கொள்ள, வேந்தனும், மதியழகனுமே முன்னின்று நடத்தினர். 

என்னதான் பெண்வீட்டாராக தங்கைக்கு சீர் செய்தாலும், மைத்துனன் முறைக்கும் மதியழகன் தனித்து சீர் செய்தான்.  

பார்ப்பவர்களை எல்லாம் சுண்டியிழுக்கும் அழகோடு, பொக்கைவாய் காட்டி சிரித்து மண்டபத்தில் எல்லார் கைகளிலும் ஒரு முறையாவது தவழ்ந்து வந்தன இரட்டைகிளிகள். தீபஷ்வினி, தேஜஷ்வினி.

“பிள்ளைகளுக்கு வீட்டுக்கு போனதும் மறக்காம சுத்திப்போடணும்.” மங்கையிடம் சொல்லிவைத்தார் தாமரை. 

கணபதிக்கு பேத்திகளே உலகம். மாற்றி மாற்றி ஏதாவதொன்று தோளில் இருக்கும். பேத்திகள் வந்த பிறகு இரண்டு தாத்தாக்களுமே ரொம்ப பிஸி. 

மறு வீட்டு சம்பிரதாயங்கள் முடித்து, மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பிள்ளைகள் மூன்றுக்கும் இரவு படுக்கும் முன் சுற்றிப் போட்டார். 

“பொம்பளப் பிள்ளைகனாலே அழகுதான். இல்லீங்க?” திவ்யா கணவனை ஓரப்பார்வை பார்க்க, 

“அதான் ஒன்னுக்கு ரெண்டா அண்ணன்‌பிள்ளைக இருக்கே. கொஞ்சிக்கோ” புரியாததுபோல் பார்த்துவைக்க, தனியா சிக்கும்போது உங்களுக்கு இருக்கு என்றது திவ்யாவின் அனலடிக்கும் பார்வை.

இரவு மணமக்களுக்கான தனிமையை ஒதுக்க, 

உள்ளே வந்தவளை, தாழ்போட்டு திரும்பும் முன் தாவி அணைத்துக் கொண்டான். 

“கருப்பன்! என்ன அவசரம்? பால் சிந்தப்போகுது.” பேச்சி கடிந்துகொள்ள,

“ஒருத்தன வருஷக்கணக்கா காக்க வச்சுட்டு என்ன அவசரம்னா கேக்குற?”

“அதுக்குனு இப்படியா? ஏதோ, எதுலயோ பாஞ்ச மாதிரின்னு சொல்வாங்களே?”

“காஞ்ச மாடுன்னே சொல்லு. நோ ப்ராப்ளம்” வாய்‌தான் பேசியதே ஒழிய,‌ கை இடையில் அத்துமீற ஆரம்பிக்க, இனி தாங்காதென விளக்கை அணைக்க சொன்னாள். 

“இன்னும் அளவெடுக்கலடி.”

“எதுக்கு?”

“மூனு தேவைப்படுமா, நாலு தேவைப்படுமானு தெரியலயே?”

“எதுக்குன்னு விளக்கமா சொல்லித் தொலைங்க.” அவள் பொறுமை பறந்தது.

“இதுக்குதான்.” தன் கையிலிருந்த நகை டப்பாவைத் திறக்க, அதில் குழந்தைகளுக்குப் போடும் அரணாக்கொடி மூன்று ஒன்றோடொன்று கொக்கியில் இணைக்கப்பட்டிருக்க,

“கருப்பண்ணன்” என்றாள் பல்லைக்கடித்து. 

புருவம் தூக்கி என்னவென்று கேட்க, “இது குழந்தைகளுக்கு போடறது.”

“எனக்கு தெரியாதா? அன்னைக்கே சொன்னியே? நான்தான் பெருசு கிடைக்குமான்னு கேட்டேன். நம்ம பக்கம் அந்த பழக்கமில்லைனு சொல்லிட்ட. அதான் இதையே மூனு, நாலு வாங்கி ஜாயின்ட் பண்ணிட்டேன்.” எப்படி என் சாமர்த்தியம் என்பது போல் கண்சிமிட்ட,

“இதுக்கு ஆன்லைன்லயே வாங்கியிருக்கலாமே?”

“நானும் பாத்தேன். அதுல இது இல்ல” அவன் அசட்டுச் சிரிப்போடு, கையில் எடுத்துக் காட்டியதைப் பார்த்து, இவளுக்குதான் வெட்கம் மானவாரியாக பொங்கிவளிந்தது.

“ஐயோஓஓஓ… கருப்பன். மானத்தை வாங்காதீங்க. அது குழந்தைகளுக்கு மட்டும்தான் போடுவாங்க.”

“நாம மாத்துவோம். இப்ப பேச நேரமில்ல. அளவு சரியாயிருக்கானு பாக்கணும்” அவசரமாக விளக்கை அணைத்தவன் அளந்த அளவைகள் அனைத்தும் ஏட்டிலும், எழுத்திலும் அடங்காதவை. 

*****

ஐந்து மாதங்கள் கழித்து…

“மாமா!”

“ம்ம்ம்” என்றவன் நெற்றிமீது கை மடக்கிவைத்து கண் மூடி படுத்திருந்தான். 

“நம்ம ஆகாஷ் இன்னைக்கி விசேஷத்துல சூப்பரா இருந்தான்ல. பேன்ட், ஷர்ட் போட்டு, ஷு போட்டு ஜம்முனு ராஜா மாதிரி இருந்தான் “

“ம்ம்ம்”

“நானென்ன கதையா சொல்றே. ம்ம்ம் கொட்டுறீங்க?” அவன் மார்பு மீது கைவைத்து அதில் முகம் பதித்திருந்தாள். திவ்யாவின் மகன் ஆகாஷைப் பற்றிதான் மங்கை பேசிக்கொண்டிருந்தாள். 

“நீ எங்க சுத்தி எங்க வர்றேன்னு தெரியுது. பேசாம படுடி.” கண் திறக்காமலே பதில் கொடுக்க,

“க்க்கும்… ரொம்பத்தான்.”

“…”

“மாமா!”

“…”

“டேய்… இளா!”

“என்னடி வேணும்?”

“யோவ் மாமா! நாம்பாட்டுக்கு தனியா லூசு மாதிரி பொலம்பறே. நீரு ம்ம் கொட்டுறீரே?”

“இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டும் முழிச்சுறும். மாமா தூக்கிட்டு வந்துருவாங்க. அதுக தூங்கும் போதே நீயும் தூங்கிக்க. என்னையும் தூங்கவிடு. இன்னைக்கு அலைச்சல் வேற.”

இன்று வீரபாண்டி கோவிலில் பிள்ளைகளுக்கு பதினொரு மாதக் கணக்கிற்கு கிடாவெட்டி, முடியிறக்கி, காதணி விழா நடந்து முடிந்திருந்தது. மாரியம்மாளும் கொள்ளு பேத்திகளுக்கு சபை நிறக்க செயினும், கொலுசும் கொண்டுவந்து போட்டார். விசேஷம் முடிந்து அனைவரும் வீடு திரும்ப இரவாகிவிட்டது. பிள்ளைகள் வரும்பொழுதே தூங்கிவிட கணபதி தன்னோடு படுக்க வைத்துக் கொண்டார். 

“அதெல்லாம் தூக்கிட்டு வரமாட்டாரு. அத்தைதான் பால்குடி மறக்கடிக்கணும். ராத்திரி எங்ககிட்டயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க.” வாய்க்குள்ளேயே முனமுனுக்க, சிரித்துவிட்டான். 

வெகு நாட்கள் கழித்து இன்று அவள் மல்லி வைத்திருந்ததன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிந்தது. பிள்ளைகளுக்கு பால் கொடுத்ததால் இத்தனை நாட்களாக மல்லிகைப்பூ வைத்ததில்லை. என்னதான் மாற்றுணவு, புட்டி பால் என கொடுத்தாலும், இரண்டும் அம்மாவைத் தேடுவதை தவிர்க்க முடியவில்லை. அதனாலேயே மங்கை இன்னும் உடம்பு தேறாமல் இருந்தாள். பால்குடி மறக்கடிக்கச் சொல்லியும் ஒரு வருடம் போகட்டுமென இவளும் வீம்பு பிடித்தாள். 

இன்றுதான் விசேஷமென பூவும், புடவையுமாக இருந்தவளை, அவள் பக்கம் பார்வையைத் திருப்பாமல் இருக்க சிரமப்பட்டு போனான். கண்திறந்து பார்த்தவன்,

“உசுப்பேத்தாம படுடி. இன்னும் ஒரு வருஷம் கூட முடியல. அம்மா கொண்டே போடுவாங்க. அதுக்கு மேல உங்கப்பா. இன்னும் என்னய வில்லனாட்டம் பாக்குறாரு.”

“அம்மாவுக்கு பயந்த புள்ளைதான்.” அவனை மேலும் சீண்டிவிட,

“வேண்டா, ஏற்கனவே நோஞ்சானா இருக்க. மறுபடியும் குழந்தைனா உடம்பு தாங்காது சொல்லிட்டே.”

“நம்ம ஆகாஷ் மாதிரி ஒரே ஒரு பையன் மாமா.‌ ரெண்டும் தாத்தா கோண்டா போயிட்டாளுக.”  

மீசையைப் பிடித்து இழுத்தவளை முறைத்துப்பார்க்க, இதற்கெல்லாம் அசரமாட்டேன் என மோகனமாய்‌ சிரித்து வைத்தாள். 

“ஆத்தாடி! இது ஆகாது. நீ சேலைய மாத்தாம இருக்கும்போதே தெரியும்டி. பேசாமப்படு. எதுனாலும் ஒரு வருஷம் போகட்டும்” என குப்புற‌ப்படுத்துக் கொண்டான்.‌ 

“ஒரு வருஷத்துக்கு என்ன ரொம்ப தூரமா இருக்கு.” விட்டேனா பார் என முதுகில் ஏறி படுத்துக் கொண்டாள். தோள்வளிந்த மல்லிச்சரம் அவன்‌ முகத்தில் பட்டு உரச, செவியோரம் இதழ்களை இழையவிட்டவளை,

“ஏன்டி படுத்தற?” என,

“ஒரே பையன் மட்டும்” என்றவள் வலிக்க கன்னம் கடிக்க, 

“ராட்சசி! நாம என்ன செஞ்சா வச்சுக்க முடியும்? அதுவும் பொண்ணா இருந்தா என்னடி பண்ணுவ?”

“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி மாமா. உங்களால முடியும்.” அவன் தோள் தட்டி சொல்ல, வாய்விட்டு சிரித்தவன், அவளைப் புரட்டிப்போட்டு மேலே படர்ந்தான். 

“அடங்கமாட்ட” என அவளை‌ அடக்கும் வழியைக் கையாண்டவன், இதழ்களை சிறை செய்த நேரம் கதவு தட்டப்பட, வேகமாக விலகிக் கொண்டான். 

மங்கை எழுந்து கதவைத் திறக்க, வாசலில் தாமரை இரண்டு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு நின்றார். இரண்டும் இவளைப் பார்த்ததும் தாவிக்கொண்டு வந்தது. அழுததில் முகம் ரோஜாப்பூவாய் சிவந்திருந்தது. 

“இந்தாடியம்மா! பகலெல்லாம் வச்சுக்கலாம்போல. ராத்திரி சமாளிக்க முடியல. காது குத்துனதால நைநைங்குதுக.” புட்டி பாலோடு பிள்ளைகளை கொடுத்தவர், அவளை ஒரு கணம் ஊன்றி கவனித்தவர்,

“இன்னும் ஒரு வருஷம் கூட முழுசா முடியல. அவங்கிட்ட சொல்லிவை!” குனிந்து மெதுவாக எச்சரிக்கை விட்டுச்சென்றார். திரும்பி கணவனைப் பார்க்க, 

“ஆத்தீஈஈ” அவள் உள்மனம் அலறியது.

 அவனது துர்வாசர் பார்வையில் இவள் பஷ்பமாகாததுதான் மிச்சம். 

என்னதான் பகலெல்லாம் தாத்தாக்களுடன் இருந்தாலும் இரவானால் பெற்றவர்களின் வாசம் வேண்டும் இரண்டிற்கும். 

அவனிடம் ஒரு குழந்தையை கொடுத்தவள், தன் மீது ஒன்றைப் போட்டு படுத்துக் கொண்டாள். மார்மீது ஆளுக்கொன்றாய் போட்டு தட்டிக் கொடுக்க, ஒரு மணி நேரமாக தாமரைக்கு ஆட்டம் காட்டிய இரண்டு பூஞ்சிட்டுகளும் அடுத்த ஐந்தாவது நிமிடம் கண்ணயர்ந்து விட்டனர். திரும்பி அவனைப் பார்க்க நமட்டு சிரிப்பு சிரித்தான்.

“போயா!” சத்தம் வராமல் வாயசைக்க,

“போடி!” என்றான்‌ அதேபோல். 

“மொசக்குட்டி, பூனக்குட்டினு கிட்ட வருவீங்கள்ல அப்ப வச்சுகிறேன்.” பல்லைக் கடித்துப்பேச,

“வச்சுக்கோ… வச்சுக்கோ…” என கமுக்கமாய் சிரித்தான்.

 சற்று நேரத்தில் பிள்ளையை மேலே போட்டவாரே அவளும் கண்ணசந்து விட்டாள். மெல்லத் தன்னிடமிருந்த மகளை கீழே சரித்து விட்டவன், அவளிடமிருந்தும் பிரித்து சுவரோரமாக மெத்தையில் இருவரையும் படுக்கவைத்தான். 

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை தன் பக்கம் திருப்பி கையணைவில் வைத்துக் கொண்டான். மார்பில் முகம் தேய்த்தவள், அவன் வாசம் உணர தூக்கத்திலும், 

“மாமா” என தன்னால் வாயசைய, நெற்றியில் முத்தம் பதித்து புன்னகையோடு அவளை இறுக்கிக்கொள்ள, அவளும் மார்போடு சிறுபிள்ளையாய் ஒன்றிக்கொண்டாள். மல்லி வாசத்தோடு மங்கையவளின் நேசத்தின் வாசமும் அவன் நெஞ்சம் முழுதும் நிரம்பித்தழும்பியது. 

தேன் மல்லிப் பூவே 

பூந்தென்றல் காற்றே

என் கண்ணா என் மன்னா

நீயின்றி நானில்லையே

தேன் மல்லிப் பூவே…

முத்தாரம் மார் மீது தவழ்கின்றது

எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு 

தேருண்டு நீயுண்டு திருநாளுண்டு

திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா

உலகமெல்லாம் ஒரு நிலவு

இதயமெல்லாம் ஒரு நினைவு

என் வாழ்வின் ஆனந்தம் நீயே…

தேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணா என் மன்னா

நீயின்றி நானில்லையே

தேன் மல்லிப் பூவே… 

221 thoughts on “மல்லி 32 final”

  1. [3883]olxtoto88: Login Resmi Link Alternatif Slot Gacor Deposit Pulsa,olxtoto88 menyediakan akses link alternatif resmi untuk main slot gacor hari ini. Nikmati kemudahan deposit pulsa tanpa potongan. Daftar dan login sekarang juga! visit: olxtoto88

  2. [394]dewi138: Login Resmi & Link Alternatif Slot Gacor Terpercaya,dewi138 menyediakan akses login resmi dan link alternatif untuk judi casino online terpercaya. Nikmati kemudahan deposit via QRIS sekarang juga. Daftar di sini! visit: dewi138

  3. Нужен спорт инвентарь? купить оборудование для спортивного зала школы комплексные решения для оснащения спортзалов школ и образовательных учреждений. Спортивные снаряды, тренажеры, мячи, маты и инвентарь для проведения уроков физкультуры и спортивных мероприятий.

  4. Сломался пуль от кондиционера? купить пульт от кондиционера универсальные и оригинальные модели для разных марок климатической техники. Подберите совместимый пульт по производителю и модели кондиционера, оформите заказ с доставкой и быстро восстановите удобное управление устройством.

  5. Купить запчасти https://atv-parts.ru для квадроциклов и снегоходов для регулярного обслуживания и восстановления техники. В каталоге представлены комплектующие для двигателя, трансмиссии, подвески, тормозной системы и других узлов. Подбор деталей по модели техники.

  6. СПА бутик-отель https://www.ostrova-hotel.ru «Острова» в Сочи — элитный отдых, комфортные номера, SPA, рестораны и высокий уровень сервиса. На официальном сайте можно ознакомиться с инфраструктурой, услугами, программами отдыха и условиями бронирования.

  7. Санаторий «Заполярье» https://www.zapolarye.ru официальный сайт с подробной информацией о программах отдыха и оздоровления. Выбирайте номер, знакомьтесь с лечебными процедурами, услугами, инфраструктурой и условиями проживания, планируйте поездку заранее.

  8. Фитнес-клуб https://zfit-sochi.ru для эффективных тренировок и поддержания отличной физической формы. Тренажерный зал, групповые занятия, персональные тренировки и современные программы для разных уровней подготовки. Выбирайте удобный формат занятий и записывайтесь на тренировку.

  9. Маркетинговое Агентство Полного Цикла https://4px.ru в Москве. Комплексное digital-продвижение сайтов: SEO, контекст, SMM — под ключ. Заказать услуги интернет-маркетинга с гарантией результата и ростом продаж. Все услуги на сайте.

  10. Looking for a Samos travel guide for 2026? Visit https://exploresamos.com — the most detailed and comprehensive guide to the island. It covers everything from accommodation and transport to daily activities, ranging from ancient wonders to waterfalls. Find out more on the website.

  11. Климатическое и тепловое https://kandik.by оборудование по выгодным ценам купить в Минске. Ознакомьтесь с каталогом, там существенный ассортимент. Бесплатный выезд инженеров на дом. Бесплатная доставка по всей Беларуси! Осуществляем установку кондиционеров.

  12. Интернет-магазин Правсиз https://pravsiz.by в Минске. Доставка по всей Беларуси собственным транспортом. Ознакомьтесь с нашим каталогом от спецодежды и рабочей обуви до трикотажа и средств индивидуальной защиты. Выгодные цены!

  13. В специализированном интернет-магазине https://dedodet.ru DedOdet представлен огромный выбор новогодних нарядов: от недорогих базовых моделей до роскошных царских шуб с вышивкой. Если вам необходимо качественный костюм деда мороза, купить его можно с оперативной доставкой в любой регион.

  14. Ищете качественный наряд https://kostumdedamoroza.ru к Новому году? В каталоге представлен широкий выбор взрослых и детских карнавальных комплектов: шубы с вышивкой, бороды, парики, мешки и пояса. Оформить заказ с быстрой доставкой по России можно на сайте.

  15. Климатическое оборудование на сайте https://airflower.ru — большой каталог с выгодными ценами. Официальный дистрибьютор ведущих производителей систем промышленной вентиляции, кондиционирования и отопления. А также проектируем, осуществляем монтаж и обслуживание комплексных систем вентиляции, кондиционирования, отопления и очистки воздуха.

  16. Продвижение на маркетплейсах под ключ https://trustyone.pro без санкций. Продвижение карточек на Wildberries, Ozon, Yandex Market: самовыкупы по ключам, отзывы, поведенческие факторы и SEO. Оплата только за результат. Подробнее на сайте.

  17. Клиника эстетической медицины Вирсавия https://www.virsavia.ru — это центр аппаратной косметологии в Москве. Наши услуги: омоложение, эпиляция, инъекции, коррекция фигуры, медицинский педикюр, маникюр и многое другое. Узнайте об услугах подробнее на сайте.

  18. Посетите сайт https://academy.drstar.pro/book и вы найдете экспертную оценку развития индустрии эстетической медицины. Трендбук объединяет ведущих экспертов аппаратной, инъекционной, нитевой и нутрикосметологической практики: клинические протоколы, разборы случаев и прикладные подходы.

  19. Visit https://examinizer.net to take a free language test. We offer tests for 15 languages featuring AI-driven adaptive testing. You will receive a CEFR-aligned certificate in PDF format—recognized by employers and universities worldwide—complete with a QR code that can be shared on LinkedIn with a single click.

  20. Многофункциональная косметологическая платформа https://invasive.ru для салонов красоты и клиник. InMode — полный комплекс востребованных эстетических процедур. Платформа, которая обеспечивает превосходные результаты лечения и может расти вместе с вами.

  21. Посетите сайт https://beautymodel.club и вы найдете актуальные скидки и акции на аппаратную косметологию, проведение процедур в области эстетической медицины в Москве, а также полезную информацию, направленную не только на внешнее преображение, но и внутреннюю трансформацию.

  22. Посетите сайт https://tochka-g.pro и вы сможете купить Empower RF. Осуществляем продажу и внедрение Empower RF в России: поставка, документы, обучение персонала, техподдержка. Лучшие цены и условия подробно описаны на сайте.

  23. Ищете товары для охоты? https://tovary-dlya-ohoty.ru предоставляет разнообразный выбор для охоты, путешествий и outdoor-активностей. В ассортименте собраны специализированное снаряжение, удобная одежда, треккинговая обувь, оптические приборы, аксессуары и снаряжение для походов. Изучайте каталог и выбирайте экипировку, находите подходящие решения и покупайте продукцию через сайт. Понятная навигация поможет подобрать экипировку для сезона.

  24. Организовать быстро цветы с доставкой легко на нашем сайте. Подбирайте пышные цветочные композиции к любому празднику. На сайте доступны подарочные наборы. Указывайте адрес получателя и отправляйте цветы в подарок на праздник.

  25. Сериал в интернете сверхъестественные 2022 в HD-качестве можно на нашем сайте. Сезоны и серии сериала доступны для просмотра. Следите за приключениями Сэма и Дина, которые защищают людей от сверхъестественных угроз. В каждой серии встречаются демоны, ангелы, призраки и монстры. Ангел Кастиэль присоединяется к героям, а опасные враги готовят новые испытания. Выбирайте нужный сезон и серию и погружайтесь в атмосферу мистического сериала.

  26. Independent analysis of currency pairs at https://xforextrade.com — discover how each pair actually behaves during the London, New York, and Asian trading sessions. The site offers independent research and useful information for both beginners and professionals.

  27. Visit https://themarginforex.com for an independent analysis of the mechanics of leveraged trading—covering margins, stop orders, broker execution models, and client fund protection. The documentation is reviewed in full, the figures are clearly presented, and the content is unsponsored.

  28. Завітайте на сайт https://www.ukrmyso.com.ua і ви знайдете широкий асортимент продуктів від м’яса та консервів до напівфабрикатів, риби, харчування для тварин, з доставкою по Києву та Україні. Вигідні ціни.

  29. Ищете достойный памятник https://allgranit.ru близкому человеку? Компания Allgranit предлагает гранитные памятники напрямую от производителя — без посредников, переплат и долгих ожиданий. Мы создаём мемориалы, которые сохраняют память о дорогих людях на долгие годы.

  30. Компания fastek проектируем и поставляем надежные фасадные системы для коммерческих и жилых объектов, обеспечивая долговечность, энергоэффективность и безупречный внешний вид здания под ваши задачи.

  31. Ищете тротуарную плитку https://dvordekor.by борты или заборные блоки в Минске? Компания „ДворДекор“ предлагает широкий выбор материалов для ландшафтного дизайна и благоустройства. Посетите dvordekor.by/about и ознакомьтесь с ассортиментом!

  32. Теперь можно в любое время minskparfum для мужчин. На сайте представлены новинки парфюмерии. Сравнивайте любимый аромат по своим предпочтениям. Заказывайте понравившийся аромат через сайт и получайте покупку удобным способом.

  33. Интересуешься играми? https://xbdb.ru (Xbox Data Base) – специализированный информационный портал, посвященный индустрии видеоигр с акцентом на экосистему Xbox и PC. Сайт оперативно публикует актуальные новости, включая анонсы крупных игровых релизов, обновления популярных MMORPG, информацию о пополнении каталога Game Pass, а также слухи и инсайды от известных студий.

  34. The top-rated wild trucks biggest win wildtruck slot serves up massive trucks, hefty bonuses, and unrivaled excitement. Classic mechanics, quick payouts, and above-average winning odds make this release a stellar choice. Catch combinations of Wild symbols, unlock bonus rounds, and rule as the king of the routes!

  35. Заказать с доставкой в интернет-магазине https://backpacks.ru/brand/ucon-acrobatics рюкзаки и сумки от Elliker, Ucon Acrobatics, Artsac, Consigned для города. В каталоге предлагаются модели для путешествий. Сравнивайте с учетом образа жизни. Сравните удобство переноски. Оформляйте заказ в каталоге и оформляйте доставку по нужному адресу.

  36. Выбрать в несколько кликов https://backpacks.ru/brand/elliker рюкзаки и сумки от Elliker, Ucon Acrobatics, Artsac, Consigned для работы. В разделе аксессуаров представлены модели для путешествий. Подбирайте по назначению. Обратите внимание на защиту содержимого. Выбирайте подходящий вариант через сайт и получайте покупку с доставкой.

  37. Нужно иптытание средств измерений? услуги по утверждению типа средств измерений организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

  38. [9976]Ramalan4 Login – Trusted Online Slot & Casino Malaysia,Access ramalan4 login for trusted online slot Malaysia. Easy casino deposit via Touch n Go and fast APK download. Join the action and start playing now. visit: ramalan4

  39. Teams targeting North American audiences can buy facebook business manager usa profiles with verified US registration, aged personal admins and an unlocked ad account slot ready for a payment card. Every delivery from NPPR TEAM SHOP includes login credentials, cookies, 2FA keys and the linked email so ownership transfer is immediate. Replacement applies if a BM arrives restricted before first use.

  40. Гео решает многое при работе с локальными сообществами, поэтому аккаунты reddit usa берут под кампании на штаты и рекламные тесты в местных ветках. Ассортимент npprteamshop.com собран из профилей с американской регистрацией, набранной кармой и доступом через куки, что снижает риск запроса подтверждения при первом заходе. Заказ на несколько десятков позиций собирают партиями, чтобы вы получали материал равномерно, а не одним куском.

  41. Быстро онлайн слушать музыку радио дача с телефона или компьютера. На радиостанции звучат современные композиции. Включайте трансляцию на работе. Слушайте музыку на любом устройстве в несколько кликов.

  42. Оформить обслуживание https://autsorsing-ohrany-truda-msk.ru под ключ. Специалисты компании помогают наладить систему охраны труда. В рамках сотрудничества осуществляется подготовка отчетности. Рабочие документы проверяются с учетом особенностей компании. Если необходимо часть функций можно полностью делегировать экспертам. Внешнее сопровождение помогает своевременно проводить необходимые мероприятия. Ответственному сотруднику не придется вести весь объем документации. Запросите цену обслуживания с учетом специфики бизнеса. Свяжитесь со специалистами через сайт и выберите подходящий формат сопровождения.

  43. Keep a failure log. Prompt, output, and one line on what went wrong. After a few weeks you know which ai music maker fits your work, backed by your own data rather than thread votes from people with completely different needs.

  44. Удобно через сайт женские джинсы Wrangler для подростков. На сайте представлены широкие фасоны. Примеряйте мысленно подходящий фасон для повседневной носки. Обращайте внимание на цвет. Добавляйте понравившуюся модель в корзину через сайт и выбирайте удобный способ получения.

  45. Подключить помощь аутсорсинг охрана труда москва для малого бизнеса. Профильные специалисты помогают наладить работу по охране труда. В состав услуги выполняется подготовка отчетности. Все материалы разрабатываются под конкретные условия работы. Если необходимо часть функций можно полностью делегировать экспертам. Передача функций на аутсорсинг позволяет своевременно проводить необходимые мероприятия. Руководителю не потребуется вести весь объем документации. Рассчитайте состав работ по вашему перечню работ. Отправьте запрос онлайн и передайте необходимые задачи экспертам.

  46. A helpful website healthfare restaurants covering health, balanced nutrition, and daily wellness. The resource provides informative publications on everyday nutrition, along with useful recommendations. Additional content includes product reviews. Among the main topics are wellness practices, healthy eating and diet, daily activity, personal care, and overall well-being.

  47. Удобно сейчас радио дача в хорошем качестве. В эфире транслируются любимые песни. Начинайте прослушивание в любое удобное время. Наслаждайтесь эфиром со смартфона быстро и удобно.

  48. Заказать красивый dostavka-buketov-omsk.ru онлайн. В магазине доступны букеты из свежих цветов. Выбирайте состав цветов для близкого человека. Укажите желаемое оформление и порадуйте близкого человека.

  49. Удобно с доставкой купить джинсы для подростков. В интернет-магазине можно найти широкие фасоны. Сравнивайте вариант для своего гардероба под свой стиль. Учитывайте особенности кроя. Выбирайте нужную пару в несколько кликов и выбирайте удобный способ получения.

  50. Virtus Cardinalis https://vc4.ru — русскоязычный сайт о стоической философии и нейронауке. Ежедневно выходит короткий материал: цитата из Сенеки, Эпиктета или Марка Аврелия с указанием письма и главы, затем исследование мозга по той же теме — с именем автора и годом, и практика на день. Также — развёрнутые гайды по темам (гнев, тревога, страх смерти, привычки), биографии философов, собрание латинских изречений с переводом и разбором происхождения, исторические сцены. Тексты пишут Михаил Чернолесов и Владислав Фэйн. Без коучинговых обещаний и мотивационных лозунгов — проверенные источники и право читателя на собственный вывод.

  51. Visit https://www.eguzkiforex.com to gain insights into the Forex market from professionals. Eguzki Forex covers material typically taught only in a professional trading environment—and nowhere else: how liquidity actually flows, why price visits specific levels, the distinction between mere observation and a genuine trading edge, and how to measure things so that the right approach ultimately pays off.

  52. Visit the website https://proforextraders.com – there you will find professional advice for working forex traders: risk, execution, routine, review, brokers and the business of trading. Pro Forex Traders is an online platform and community associated with currency trading education and market analysis.

  53. Посетите сайт https://neva-salut.com и вы сможете купить салюты и фейерверки в СПб с доставкой сегодня во все районы СПб и Ленобласти. Ознакомьтесь с каталогом, в нем свыше 500 видов сертифицированной пиротехники, а также нашими акциями. Организуем профессиональные пиро-шоу с выездом пиротехника.

  54. Регистрация по месту пребывания помогает официально подтвердить проживание в Москве на ограниченный срок. Такой вариант подходит тем, кто арендует жилье, приехал на работу, учебу или временно находится в столице по личным обстоятельствам: постоянная прописка в москве

  55. Без проблем не выходя из дома купить духи магазины для мужчин. Среди представленных ароматов собраны унисекс композиции. Находите любимый аромат для разных сезонов. Учитывайте назначение аромата. Заказывайте понравившийся парфюм в несколько кликов и покупайте парфюмерию без лишних поездок.

  56. Временная регистрация в Москве для граждан РФ позволяет подтвердить проживание по конкретному адресу и не менять постоянную прописку. Это практичный вариант для тех, кто временно находится в столице и хочет оформить документы корректно – прописка в москве цена

  57. Регистрация в Москве помогает сделать проживание более понятным с организационной точки зрения. Временный формат подойдет тем, кто приехал на определенный срок, а постоянная прописка — тем, кто планирует жить в городе на постоянной основе, https://moskva-reg69.ru/vremennaya-registratsiya-v-moskve

  58. Прописка в Москве может потребоваться при смене места жительства или планировании постоянного проживания в столице. Важно понимать различия между постоянной и временной регистрацией, чтобы выбрать подходящий вариант под свою ситуацию – регистрация в москве цена

  59. Для импортеров одним из востребованных способов перевозки остается автомобильная доставка из Китая. Такой формат позволяет выстраивать гибкие маршруты доставки грузов в Москву и другие регионы России: https://avtoperevozka-gruzov-iz-kitaya-v-moskvu.ru/

  60. Временная регистрация Москва интересует студентов, работников, арендаторов и семьи, которые находятся в столице не постоянно. Такой формат позволяет оформить пребывание официально и продолжать пользоваться постоянной пропиской в другом регионе: регистрация в москве для граждан рф

  61. Регистрация в Москве помогает сделать проживание более понятным с организационной точки зрения. Временный формат подойдет тем, кто приехал на определенный срок, а постоянная прописка — тем, кто планирует жить в городе на постоянной основе: купить регистрацию в москве

  62. Заказать услуги специалистов seo продвижение нового сайта. Опытные специалисты проведут внешнюю оптимизацию. На первом этапе определяются приоритетные запросы. С учетом конкуренции оптимизируются метатеги. Регулярный анализ позволяет находить новые точки роста. Рассчитайте индивидуальную стратегию с учетом тематики. Свяжитесь со специалистами в удобное время и начните работу над поисковой видимостью.

  63. Регистрация в Москве нужна не только для формальности, но и для более удобной жизни в городе. Когда адрес проживания оформлен корректно, проще решать вопросы с документами, работой, обслуживанием и другими повседневными задачами – сделать регистрацию в москве

  64. Доставка образцов для сертификации из Китая требует точной организации перевозки, подготовки документов и соблюдения требований к ввозу продукции. Таможенные решения помогает организовать доставку образцов из Китая для испытаний и последующей сертификации с учетом особенностей ВЭД и таможенного оформления: доставка образцов для сертификации из Китая

  65. Choose functional online gaming payment gateway for an online platform. Payment system provides tools for working with various payment methods. As part of the integration available bank cards. Connection is carried out using ready-made tools. Before choosing important to check supported payment methods. Check technical capabilities taking into account the platform features. Book a consultation via the website and select a suitable payment solution.

  66. ЖД перевозка из Китая — один из способов доставки коммерческих грузов в Россию. При организации перевозки учитываются маршрут, сроки и необходимые документы: https://zhd-perevozki-iz-kitaya.ru/

  67. Просто дома радио дача прямой эфир в любое время. В эфире можно услышать популярные хиты. Включайте трансляцию в дороге. Включайте любимые композиции с компьютера в несколько кликов.

  68. A valuable source of information healthfare.ca covering different aspects of health and everyday well-being. Users will discover relevant articles on everyday nutrition, along with helpful tips. The site also offers reviews and recommendations. The content also covers wellness practices, healthy eating and diet, daily activity, wellness routines, and a healthier lifestyle.

  69. Информационный сайт https://no-lamer.ru о программном обеспечении. В материалах представлены полезные инструкции, рекомендации по Windows и другие IT-материалы.

  70. Освоить популярный https://in-shot.ru для смартфона. Редактор дает возможность использовать фильтры. Полезен для коротких роликов. Возможности понятны начинающим.

  71. Как сделать временную регистрацию в Москве, если квартира съемная? Важно заранее обсудить этот вопрос с владельцем жилья, поскольку оформление связано с фактическим адресом и согласием принимающей стороны: регистрация в москве купить

  72. Временная регистрация в Москве для граждан РФ позволяет подтвердить место фактического пребывания в столице. Такой формат особенно удобен, если человек продолжает сохранять постоянную прописку в другом городе, но несколько месяцев или лет живет в Москве: сделать прописку в москве для граждан рф официально цена

  73. Прописка в Санкт-Петербурге обычно ассоциируется с постоянным местом жительства, однако приезжим чаще требуется другой формат. Временная регистрация позволяет указать текущий адрес без изменения основного места регистрации в другом регионе: сколько стоит временная регистрация в спб на 1 год для граждан рф

  74. Гражданам РФ, переехавшим в столицу на длительный срок, может потребоваться временная регистрация в Москве. Такой документ связан с текущим местом пребывания и позволяет сохранить постоянную прописку по прежнему адресу в другом регионе страны – временная регистрация для иностранных граждан

  75. Если вам нужна регистрация в Москве, сначала стоит решить, постоянная она должна быть или временная. Все зависит от того, надолго ли вы переехали и собираетесь ли менять основной адрес проживания: сделать регистрацию в москве

  76. Аренда жилья в Петербурге нередко сопровождается вопросом регистрации. Если квартира становится местом проживания на длительный срок, можно обсудить с владельцем возможность оформить временную регистрацию без изменения постоянной прописки: как сделать временную регистрацию

  77. Временная регистрация в Москве часто нужна тем, кто снимает жилье на продолжительный срок. Она подтверждает фактический адрес пребывания и действует в течение установленного периода. При этом постоянная прописка человека может оставаться без изменений: сколько стоит временная регистрация в москве на 1 год для граждан рф

  78. Если вы живете в Санкт-Петербурге большую часть года, но постоянно прописаны в другом городе, стоит разобраться с регистрацией по месту пребывания. Она относится именно к временному адресу и оформляется на определенный период – сколько стоит регистрация в спб

  79. Временная регистрация в СПб актуальна не только для приезжих работников. Ее оформляют студенты, арендаторы, семьи и люди, которые временно живут у родственников. При этом постоянная прописка в другом регионе России может сохраняться – временная прописка в спб

  80. Если вы приехали в СПб на длительную учебу или работу, вопрос временной регистрации лучше не оставлять на потом. Она оформляется по адресу пребывания и позволяет указать место, где человек действительно живет в течение определенного периода: сделать временную регистрацию в спб цена

  81. Если вы приехали в Москву надолго, лучше заранее разобраться с регистрацией. Постоянная прописка нужна далеко не всегда — во многих ситуациях достаточно временного оформления по адресу, где вы действительно живете: прописка в москве

  82. Временная регистрация не означает, что нужно отказываться от прежней прописки. Это отдельный формат, который просто подтверждает, где человек находится и живет в текущий период – прописка в москве

  83. Снимать квартиру в Санкт-Петербурге можно несколько месяцев или несколько лет. Если проживание носит временный характер, вопрос с адресом решается через регистрацию по месту пребывания. Она действует установленный срок и связана с конкретным жильем: временная регистрация в спб

  84. Как сделать временную регистрацию в Санкт-Петербурге — один из частых вопросов после переезда. Сначала нужно определиться с фактическим адресом проживания и обсудить оформление с собственником жилья, после чего можно подготовить необходимые документы: временная регистрация для иностранных граждан

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top